assembly election 2023

img

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தேதி மாற்றம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 23-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

img

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு!

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.